ariyalur தா.பழூரில் மாதர் சங்க பேரவை நமது நிருபர் ஜூலை 25, 2019 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியச் செயலாளர் வி.தனலெட்சுமி தலைமையில் பேரவை நடைபெற்றது.